Serabin Thoodhargal சேராபீன் தூதர்கள்

சேராபீன் தூதர்கள் போற்றிடும் பரிசுத்தர்
மகிமையை உடையாக அணிந்துள்ள மகத்துவர்
பாத்திரர் நீரே பரிசுத்தர் நீரே
ஸ்தோத்திம் பாடியே புகழ்ந்திடுவேன்

தழும்புள்ள கரங்களினாலே காயங்கள் ஆற்றிடுவீரே
கண்ணீரை துருத்தியில் வைத்து பதில் தரும் நல்லவரே

சுத்தர்கள் தொழுதிடும் நாமம் பரலோக தகப்பனின் நாமம்
ராஜ்ஜியம் வல்லமை கனமும் உமக்கே சொந்தமாகும்


seraabeen thutharkaL pootridum
parisuththar/makimaiyai udaiyaaka aninthllLa makaththuvar
paaththirar neere parisuththar neere
sthoththiram paadiye pukaznthiduvean

thazumpulla karankalinaalea kaayankal Atrriduveere
kanneerai thuruththiyil vaiththu pathil tharum nallavarea

suththarkal thozuthidum naamam paraloga thakappanin naamam
raajjiyam vallamai kanamum umakkea sonthamaakum


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply