சிலுவை ஏன் அவர்க்கு
சிறு குற்றமும் செய்யாதவர்க்கு
சிலுவை ஏன் அவர்க்கு
சிலுவை ஞானம் தேவ ஞானம்
மற்றதெல்லாம் உலக ஞானம்
சிலுவை ஏன் அவர்க்கு
- கொடிய பாவத்தால் உண்டான குஷ்டரோகியை (2)
குனிந்து கரத்தால் அவனை தொட்டு (2)
குரோதத்தை மாற்றினதாலோ – சிலுவை ஏன் அவர்க்கு - இவரில் குற்றம் ஒன்றும் காணேன் என்றுரைத்தான் பிலாத்து
இவரில் குற்றம் ஒன்றும் காணேன் என்றுரைத்தான் ஏரோது
இயேசுவை கண்டவர் எல்லாம் (2)
ஏதும் குற்றம் இல்லை என்றார் – சிலுவை ஏன் அவர்க்கு - உலகோர் பாவ பாரம் யாவும் உத்தமர் சுமந்து (2)
சிலுவையில் மரித்ததாலே (2)
இரட்சிப்பை உண்டாக்கி வைத்தார் – சிலுவை ஏன் அவர்க்கு
Siluvai Aen Avarkku Lyrics in English
siluvai aen avarkku
sitru kuttamum seyyaathavarkku
siluvai aen avarkku
siluvai njaanam thaeva njaanam
mattathellaam ulaka njaanam
siluvai aen avarkku
- kotiya paavaththaal unndaana kushdarokiyai (2)
kuninthu karaththaal avanai thottu (2)
kurothaththai maattinathaalo – siluvai aen avarkku - ivaril kuttam ontum kaanneen enturaiththaan pilaaththu
ivaril kuttam ontum kaanneen enturaiththaan aerothu
Yesuvai kanndavar ellaam (2)
aethum kuttam illai entar – siluvai aen avarkku - ulakor paava paaram yaavum uththamar sumanthu (2)
siluvaiyil mariththathaalae (2)
iratchippai unndaakki vaiththaar – siluvai aen avarkku
Leave a Reply
You must be logged in to post a comment.