சிலுவையே நல்மரமே
அதன் நிழல் அடைக்கலமே
கலங்காதே அழுதிடாதே
இயேசு உன்னை அழைக்கிறார்
- துன்ப நெருக்கடியில்
சோர்ந்து போனாயோ
அன்பர் இயேசு பார் – உன்னை
அணைக்கத் துடிக்கின்றார் - பாவச் சேற்றினிலே
மூழ்கி தவிக்கின்றாயோ
இயேசுவின் திருரத்தம்
இன்றே கழுவிடும் - வியாதி வேதனையில்
புலம்பி அழுகின்றாயோ
இயேசுவின் காயங்களால்
இன்றே குணம் பெறுவாய்
Siluvaiyae Nalmaramae Lyrics in English
siluvaiyae nalmaramae
athan nilal ataikkalamae
kalangaathae aluthidaathae
Yesu unnai alaikkiraar
- thunpa nerukkatiyil
sornthu ponaayo
anpar Yesu paar – unnai
annaikkath thutikkintar - paavach settinilae
moolki thavikkintayo
Yesuvin thiruraththam
inte kaluvidum - viyaathi vaethanaiyil
pulampi alukintayo
Yesuvin kaayangalaal
inte kunam peruvaay
Leave a Reply
You must be logged in to post a comment.