- நான் உம்மைப் பற்றி இரட்சகா!
வீண் வெட்கம் அடையேன்
பேரன்பைக் குறித்தாண்டவா
நான் சாட்சி கூறுவேன்
சிலுவையண்டையில்
நம்பிவந்து நிற்கையில்
பாவப்பாரம் நீங்கி வாழ்வடைந்தேன்
எந்த நேரமும் என துள்ளத்திலும்
பேரானந்தம் பொங்கிப் பாடுவேன்
- ஆ! உந்தன் நல்ல நாமத்தை
நான் நம்பிச் சார்வதால்
நீர் கைவிடீர் இவ்வேழையைக்
காப்பீர் தேவாவியால் - மாவல்ல வாக்கின் உண்மையை
கண்டுணரச் செய்தீர்
நான் ஒப்புவித்த பொருளை
விடாமல் காக்கிறீர் - நீர் மாட்சியோடு வருவீர்
அப்போது களிப்பேன்
ஓர் வாசஸ்தலம் கொடுப்பீர்
மெய்ப் பாக்கியம் அடைவேன்
Siluvaiyandayil Nambi Vandhu Nirkayil Lyrics in English
- naan ummaip patti iratchakaa!
veenn vetkam ataiyaen
paeranpaik kuriththaanndavaa
naan saatchi kooruvaen
siluvaiyanntaiyil
nampivanthu nirkaiyil
paavappaaram neengi vaalvatainthaen
entha naeramum ena thullaththilum
paeraanantham pongip paaduvaen
- aa! unthan nalla naamaththai
naan nampich saarvathaal
neer kaiviteer ivvaelaiyaik
kaappeer thaevaaviyaal - maavalla vaakkin unnmaiyai
kanndunarach seytheer
naan oppuviththa porulai
vidaamal kaakkireer - neer maatchiyodu varuveer
appothu kalippaen
or vaasasthalam koduppeer
meyp paakkiyam ataivaen
Leave a Reply
You must be logged in to post a comment.