சிலுவையில் தொங்கும் இயேசுவைப்பார்
திரு இரத்தம் சிந்தும் தேவனைப்பார்
- முள்முடி தலையில் பாருங்களேன்
முகமெல்லாம் இரத்தம் அழகில்லை
கள்வர்கள் நடுவில் கதறுகிறார் – (2)
கருணை தேவன் உனக்காக - கைகால் ஆணிகள் காயங்களே
கதறுகிறார் தாங்க முடியாமல்
இறiவா ஏன் என்னை கைநெகிழ்ந்தீர்
என்றே அழுது புலம்புகின்றார்
Siluvaiyil Thonkum Lyrics in English
siluvaiyil thongum Yesuvaippaar
thiru iraththam sinthum thaevanaippaar
- mulmuti thalaiyil paarungalaen
mukamellaam iraththam alakillai
kalvarkal naduvil katharukiraar – (2)
karunnai thaevan unakkaaka - kaikaal aannikal kaayangalae
katharukiraar thaanga mutiyaamal
iraivaa aen ennai kainekilntheer
ente aluthu pulampukintar
Leave a Reply
You must be logged in to post a comment.