சிங்கார மாளிகையில்
ஜெயகீதங்கள் பாடிடுவோம்
சீயோன் மணவாளனுடன் (2)
- ஆனந்தம் பாடி அன்பரைச்
சேர்ந்து
ஆறுதலடைந்திடுவோம் (2) –
அங்கே
அலங்கார மகிமையின் கிரீடங்கள்
சூடி அன்பரில் மகிழ்ந்திடுவோம்
(2) - துயரப்பட்டவர் துதித்துப்
பாடுவார்
துதியின் உடையுடனே (2) – அங்கே
உயரமாம் சீயோன் உன்னதரோடு
களித்து கவி பாடுவோம் (2) - முள் முடி நமக்காய்
அணிந்த மெய் இயேசுவின்
திருமுகம் கண்டிடுவோம் (2)-
அங்கே
முத்திரையிட்ட சுத்தர்கள்
வெள்ளங்கி
தரித்தோராய் துதித்திடுவோம் - பூமியின் அரசைப்
புதுப்பாட்டாய் பாடி
புன்னகை பூத்திடுவோம் –
புது எண்ணெயால்
அபிஷேகம்
பண்ணப்பட்டோராய்
மண்ணாசை ஒழித்திடுவோம் - மனுஷர் புகழ்ச்சி
மாய்மால வாழ்க்கை
களைந்தே ஒழித்திடுவோம் அங்கே
வெண்வஸ்திரம் தரித்து
தூயவரோடு மகிழ்வுடன்
வாழ்ந்திடுவோம் - திவ்ய சுபாவ பொறுமையைக்
காத்து கிரீடத்தைப் பற்றிக்
கொள்வோம் அவர் ஆலயத்
தூணாய் நாட்டப்பட்டே நாம்
எந்நாளும் நிலைத்திருப்போம் - கிரயம் செலுத்தி ஆவியில்
ஏழ்மை கொண்டோராய்
வாழ்ந்திடுவோம்-ஜெயம்
பெற்ற நம் இயேசு அமர்ந்த
சிங்காசனம் அவரோடு
அமர்ந்திடுவோம்
Singaara Maaligaiyil Lyrics in English
singaara maalikaiyil
jeyageethangal paadiduvom
seeyon manavaalanudan (2)
- aanantham paati anparaich
sernthu
aaruthalatainthiduvom (2) –
angae
alangaara makimaiyin kireedangal
sooti anparil makilnthiduvom
(2) - thuyarappattavar thuthiththup
paaduvaar
thuthiyin utaiyudanae (2) – angae
uyaramaam seeyon unnatharodu
kaliththu kavi paaduvom (2) - mul muti namakkaay
annintha mey Yesuvin
thirumukam kanndiduvom (2)-
angae
muththiraiyitta suththarkal
vellangi
thariththoraay thuthiththiduvom - poomiyin arasaip
puthuppaattay paati
punnakai pooththiduvom –
puthu ennnneyaal
apishaekam
pannnappattaோraay
mannnnaasai oliththiduvom - manushar pukalchchi
maaymaala vaalkkai
kalainthae oliththiduvom angae
vennvasthiram thariththu
thooyavarodu makilvudan
vaalnthiduvom - thivya supaava porumaiyaik
kaaththu kireedaththaip pattik
kolvom avar aalayath
thoonnaay naattappattae naam
ennaalum nilaiththiruppom - kirayam seluththi aaviyil
aelmai konntooraay
vaalnthiduvom-jeyam
petta nam Yesu amarntha
singaasanam avarodu
amarnthiduvom
Leave a Reply
You must be logged in to post a comment.