சின்னஞ்சிறு குழந்தையாய்ப் பிறந்தார்! இயேசு பிறந்தார்!
பாவத்தைப் போக்க பயமதை நீக்க பாலகனாய்ப் பிறந்தார்
- மேய்ப்பர்கள் வந்தனரே! மிக வேகமாய் வந்தனரே!
சாஸ்திரிகள் வந்து சாஷ்டாங்கம் செய்து பணிந்து கொண்டனரே! - வாருங்கள் மானிடரே! இயேசுவின் பின் செல்லவே!
சிலுவையை எடுத்து சுயத்தை வெறுத்து பின் செல்லுவீர் என்றுமே!
Sinnagnsiru Kuzhanthaiyaayp Piranthaar! Lyrics in English
sinnanjitru kulanthaiyaayp piranthaar! Yesu piranthaar!
paavaththaip pokka payamathai neekka paalakanaayp piranthaar
- maeypparkal vanthanarae! mika vaekamaay vanthanarae!
saasthirikal vanthu saashdaangam seythu panninthu konndanarae! - vaarungal maanidarae! Yesuvin pin sellavae!
siluvaiyai eduththu suyaththai veruththu pin selluveer entumae!
Leave a Reply
You must be logged in to post a comment.