மோட்சம் நாடுவோம்!
- சின்னப் பரதேசி மோட்சம் நாடினேன்
லோகத்தின் சிற்றின்பம் வெறுத்து விட்டேன் - முத்தி அடைந்தோரைப் பாவம் சேராதே
துக்க சத்தம் அங்கே என்றும் கேளாதே - சின்னப் பரதேசி இங்கே சீர்ப்படேன்
அங்கே வெள்ளை அங்கி தரித்துக்கொள்வேன் - என்னை சுத்தமாகக் காருமேää இயேசுவே
தினம் வழி காட்டும் தெய்வ ஆவியே - சாந்த இயேசு ஸ்வாமீää உம்மை நேசிப்பேன்
என்றும் உந்தன் சீஷன் ஆகப் பார்க்கிறேன்
Sinnap Parathaesi Lyrics in English
motcham naaduvom!
- sinnap parathaesi motcham naatinaen
lokaththin sittinpam veruththu vittaen - muththi atainthoraip paavam seraathae
thukka saththam angae entum kaelaathae - sinnap parathaesi ingae seerppataen
angae vellai angi thariththukkolvaen - ennai suththamaakak kaarumaeää Yesuvae
thinam vali kaattum theyva aaviyae - saantha Yesu svaameeää ummai naesippaen
entum unthan seeshan aakap paarkkiraen
Leave a Reply
You must be logged in to post a comment.