சோர்ந்து போகாதே மனமே
சோர்ந்து போகாதே போராட
சோர்ந்து போகாதே
கண்டுனை அழைத்த தேவன்
கைவிடுவாரோ
- வாக்களித்த தேவனை நீ பாடிக் கொண்டாடு
ஊக்கமான ஆவி உன்னைத் தாங்க மன்றாடு - துன்பங்கள் தொல்லைகள் உன்னை சூழ்ந்து கொண்டாலும்
அன்பர் உன்னைத் தேற்றும் நேரம் ஆனந்தமல்லோ - சோதனைகளை ஜெயிப்போன் பாக்கியவானல்லோ
ஜீவ கிரீடம் சூடும் நேரம் என்ன பேரின்பம்
Soernthu Poekaathae Manamae Lyrics in English
sornthu pokaathae manamae
sornthu pokaathae poraada
sornthu pokaathae
kanndunai alaiththa thaevan
kaividuvaaro
- vaakkaliththa thaevanai nee paatik konndaadu
ookkamaana aavi unnaith thaanga mantadu - thunpangal thollaikal unnai soolnthu konndaalum
anpar unnaith thaettum naeram aananthamallo - sothanaikalai jeyippon paakkiyavaanallo
jeeva kireedam soodum naeram enna paerinpam
Leave a Reply
You must be logged in to post a comment.