Soervaana Aaviyai Neekkum சோர்வான ஆவியை நீக்கும்

சோர்வான ஆவியை நீக்கும்

  1. சோர்வான ஆவியை அகற்றும்
    கண்ணீரின் மத்தியில் வாரும்
    அப்பா வேண்டுகிறேன் – 2 இயேசுவே இயேசுவே – 3
    எல்லாம் எனக்கு நீரே
  2. ஊழிய பாதயில் எனக்கு
    விசுவாசிகளாலே நெருக்கம்
    ஏன் இந்த ஊழியம் எனக்கு
    உமக்காகத்தானே ஐயா – 2 இயேசுவே
  3. காத்திருத்து பெலன் பெறுவேன்
    கழுகு போல பறப்பேன்
    காகத்தின் வம்சம் நான் அல்ல
    சிங்கத்தின் குட்டி நானே – 2 இயேசுவே
  4. வீடும் வாசலும் இல்லை
    உற்றார் உறவினர் தொல்லை
    எங்கே ஓடுவேன் நான்
    உமது சமூகத்திற்கே – 2 இயேசுவே
  5. இரவெல்லாம் உறக்கமே இல்லை
    வியாதியால் மனக்கவலை
    தாங்குவேர் யாருமே இல்லை
    நீரே பார்த்துக் கொள்வீர் – 2 இயேசுவே

Soervaana Aaviyai Neekkum Lyrics in English
sorvaana aaviyai neekkum

  1. sorvaana aaviyai akattum
    kannnneerin maththiyil vaarum
    appaa vaenndukiraen – 2 Yesuvae Yesuvae – 3
    ellaam enakku neerae
  2. ooliya paathayil enakku
    visuvaasikalaalae nerukkam
    aen intha ooliyam enakku
    umakkaakaththaanae aiyaa – 2 Yesuvae
  3. kaaththiruththu pelan peruvaen
    kaluku pola parappaen
    kaakaththin vamsam naan alla
    singaththin kutti naanae – 2 Yesuvae
  4. veedum vaasalum illai
    uttaாr uravinar thollai
    engae oduvaen naan
    umathu samookaththirkae – 2 Yesuvae
  5. iravellaam urakkamae illai
    viyaathiyaal manakkavalai
    thaanguvaer yaarumae illai
    neerae paarththuk kolveer – 2 Yesuvae

Posted

in

by

Tags:

Comments

Leave a Reply