Sonnapadi Uyir சொன்னபடி உயிர்த்தெழுந்தார்

சொன்னபடி உயிர்த்தெழுந்தார்
சொல்தவறா நம் இயேசு
அல்லேலூயா ஆனந்தமே
அன்பர் இயேசு உயிர்த்தெழுந்தார்

  1. சாவே உன் வெற்றி எங்கே
    சாவே உன் கொடுக்கு எங்கே
    சாவு வீழ்ந்தது வெற்றி கிடைத்தது
    சகல அதிகாரம் நமக்கு உண்டு
  2. விண்ணும் ஒழிந்து போகும்
    மண்ணும் மறைந்து போகும்
    ஆண்டவர் வாக்கோ இன்றும் என்றும்
    அழியாதது மாறாதது
  3. கிறிஸ்து உயிர்த்ததினால்
    நாமும் உயிர்த்தெழுவோம்
    ஆண்டவர் வருகை சீக்கிரம் அன்றோ
    அபிஷேகம் பெற்று காத்திருப்போம்

Sonnapadi Uyir – சொன்னபடி உயிர்த்தெழுந்தார் Lyrics in English
Sonnapadi Uyir
sonnapati uyirththelunthaar
solthavaraa nam Yesu
allaelooyaa aananthamae
anpar Yesu uyirththelunthaar

  1. saavae un vetti engae
    saavae un kodukku engae
    saavu veelnthathu vetti kitaiththathu
    sakala athikaaram namakku unndu
  2. vinnnum olinthu pokum
    mannnum marainthu pokum
    aanndavar vaakko intum entum
    aliyaathathu maaraathathu
  3. kiristhu uyirththathinaal
    naamum uyirththeluvom
    aanndavar varukai seekkiram anto
    apishaekam pettu kaaththiruppom

Posted

in

by

Tags:

Comments

Leave a Reply