Sonnathais Seypavarae சொன்னதைச் செய்பவரே

இயேசு என் நம்பிக்கை

சொன்னதைச் செய்பவரே! நம்பத் தகுந்தவரே!
இயேசு நீர் என்றுமே வாக்கு மாறாதவர் – 2

  1. திட்டங்கள் எமக்குத் தந்தீர் நிறைவேற்ற பெலனளித்தீர்
    மேற்கொண்ட செயல்களில் வெற்றிகள் எமக்களித்தீர்
    உம்மோடு நடப்பதிலே எத்தனை ஆனந்தமே
    என்றென்றும் ஆனந்தமே – என்றும்
    ஆனந்தம் ஆனந்தமே!
  2. மாபெரும் செயல்களை சாதிக்க எம்மை அழைத்தீர்
    தேசத்தின் எல்லைகளை சுதந்தரிக்கச் சொன்னீர்
    எதிர்க்கும் சக்திகளை முறிய அடித்திட்டீர்
    முற்றிலும் ஜெயம் கொள்ளவே – நாங்கள்
    முற்றிலும் ஜெயம் கொள்ளவே!
  3. பெலவீனர் எங்களையும் வலிய தெரிந்து கொண்டீர்
    ஓங்கிய புயத்தினால் பிடித்து நடத்துகின்றீர்
    துணிவோடு சிதறி திசையெங்கும் செல்வோம்
    தேசத்தை சுதந்தரிப்போம் – நாம்
    தேசத்தை சுதந்தரிப்போம்!
  4. இந்திய தேசம் எங்கும் நற்செய்தி பரவிச் செல்லும்
    பல்வேறு ஜாதிகளும் இயேசுவை ஏற்றுக்கொள்வார்
    இந்தியர் பணிந்து சாஷ்டாங்கம் செய்வார்
    இயேசுவே தேவன் என்பார் – என்றும்
    இயேசுவே தேவன் என்பார்!

Sonnathais Seypavarae! Lyrics in English
Yesu en nampikkai

sonnathaich seypavarae! nampath thakunthavarae!
Yesu neer entumae vaakku maaraathavar – 2

  1. thittangal emakkuth thantheer niraivaetta pelanaliththeer
    maerkonnda seyalkalil vettikal emakkaliththeer
    ummodu nadappathilae eththanai aananthamae
    ententum aananthamae – entum
    aanantham aananthamae!
  2. maaperum seyalkalai saathikka emmai alaiththeer
    thaesaththin ellaikalai suthantharikkach sonneer
    ethirkkum sakthikalai muriya atiththittir
    muttilum jeyam kollavae – naangal
    muttilum jeyam kollavae!
  3. pelaveenar engalaiyum valiya therinthu konnteer
    ongiya puyaththinaal pitiththu nadaththukinteer
    thunnivodu sithari thisaiyengum selvom
    thaesaththai suthantharippom – naam
    thaesaththai suthantharippom!
  4. inthiya thaesam engum narseythi paravich sellum
    palvaetru jaathikalum Yesuvai aettukkolvaar
    inthiyar panninthu saashdaangam seyvaar
    Yesuvae thaevan enpaar – entum
    Yesuvae thaevan enpaar!

Posted

in

by

Tags:

Comments

Leave a Reply