Soornthu Poogathey சோர்ந்து போகாதே மனமே

சோர்ந்து போகாதே மனமே
சோர்ந்து போகாதே போராட
சோர்ந்து போகாதே

கண்டுனை அழைத்த தேவன்
கைவிடுவாரோ– சோர்ந்து

1.வாக்களித்த தேவனை நீ பாடிக் கொண்டாடு
ஊக்கமான ஆவி உன்னைத் தாங்க மன்றாடு– சோர்ந்து

2.துன்பங்கள் தொல்லைகள் உன்னைச் சூழ்ந்து கொண்டாலும்
அன்பர் உன்னைத் தேற்றும் நேரம் ஆனந்தமல்லோ – சோர்ந்து

3.சோதனைகளை ஜெயிப்பேன் பாக்கியவானல்லோ
ஜீவகிரீடம் சூடும் நேரம் என்ன பேரின்பம்– சோர்ந்து


Soornthu Poogathey Lyrics in English
sornthu pokaathae manamae
sornthu pokaathae poraada
sornthu pokaathae

kanndunai alaiththa thaevan
kaividuvaaro- sornthu

1.vaakkaliththa thaevanai nee paatik konndaadu
ookkamaana aavi unnaith thaanga mantadu- sornthu

2.thunpangal thollaikal unnaich soolnthu konndaalum
anpar unnaith thaettum naeram aananthamallo – sornthu

3.sothanaikalai jeyippaen paakkiyavaanallo
jeevakireedam soodum naeram enna paerinpam- sornthu


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply