Sthoeththiram Paatiyae Poerrituvaen ஸ்தோத்திரம் பாடியே போற்றிடுவேன்

தேவாதி தேவனை வணங்கிடுவேன்!

ஸ்தோத்திரம் பாடியே போற்றிடுவேன்
தேவாதி தேவனை இராஜாதி ராஜனை
வாழ்த்தி வணங்கிடுவேன்!

1.அற்புதமான அன்பே – என்னில்
பொற்பரன் பாராட்டும் தூய அன்பே
என்றும் மாறா தேவ அன்பே
என்னுள்ளம் தங்கும் அன்பே!

  1. ஜோதியாய் வந்த அன்பே – ப10வில்
    ஜீவன் தந்து என்னை மீட்ட அன்பே
    தியாகமான தேவ அன்பே
    திவ்விய மதுர அன்பே!
  2. மாய உலக அன்பை – நம்பி
    மாண்ட என்னைக் கண்டழைத்த அன்பே
    என்னை வென்ற தேவ அன்பே
    என்னில் பொங்கும் பேரன்பே!
  3. ஆதரவான அன்பே – நித்தம்
    அன்னை போல் என்னையும் தாங்கும் அன்பே
    உன்னத மா தேவ அன்பே
    உள்ளங்கவரும் அன்பே!
  4. வாக்கு மாறாத அன்பே – திரு
    வார்த்தை தந்தென்னைத் தேற்றும் அன்பே
    சர்வ வல்ல தேவ அன்பே
    சந்ததம் ஓங்கும் அன்பே!

Sthoeththiram Paatiyae Poerrituvaen Lyrics in English
thaevaathi thaevanai vanangiduvaen!

sthoththiram paatiyae pottiduvaen
thaevaathi thaevanai iraajaathi raajanai
vaalththi vanangiduvaen!

1.arputhamaana anpae – ennil
porparan paaraattum thooya anpae
entum maaraa thaeva anpae
ennullam thangum anpae!

  1. jothiyaay vantha anpae – pa10vil
    jeevan thanthu ennai meetta anpae
    thiyaakamaana thaeva anpae
    thivviya mathura anpae!
  2. maaya ulaka anpai – nampi
    maannda ennaik kanndalaiththa anpae
    ennai venta thaeva anpae
    ennil pongum paeranpae!
  3. aatharavaana anpae – niththam
    annai pol ennaiyum thaangum anpae
    unnatha maa thaeva anpae
    ullangavarum anpae!
  4. vaakku maaraatha anpae – thiru
    vaarththai thanthennaith thaettum anpae
    sarva valla thaeva anpae
    santhatham ongum anpae!

Posted

in

by

Tags:

Comments

Leave a Reply