உம்மைத் துதித்திடுவேன்
ஸ்தோத்திரம் துதி பாத்திரா – உம்மை
இன்றும் என்றும் துதித்திடுவேன்!
காத்தீரே என்னைக் கருத்தாக வழுவாமல் என்னை உமக்காக
எடுத்தீர் என்னையும் உமக்காக கொடுத்தீர் உமையும் எனக்காக!
- வல்ல வான ஞான வினோதா துதியே துதியே துதித்திடுவேன்!
எல்லாக் குறையும் தீர்த்தீரே தொல்லை யாவும் தொலைத்தீரே!
அல்லல் யாவும் அறுத்தீரே அலைந்த எனையும் மீட்டீரே! - நம்பினோரைக் காக்கும் தேவா துதியே துதியே துதித்திடுவேன்!
அம்புவி யாவும் படைத்தீரே அம்பரா உந்தன் வாக்காலே!
எம்பரா எல்லாம் ஈந்தீரே நம்பினோர்க் குந்தன் தயவாலே! - கண்ணின் மணிபோல் காத்தீரே எம்மைத் துதியே துதியே துதித்திடுவேன்!
அண்ணலே உந்தன் அருளாலே அடியாரைக் கண் பார்த்தீரே!
மன்னா எமக்கும் நீர் தானே எந்நாளும் எந்தன் துணை நீரே! - தீயோன் அம்புகள் தாக்காதே எம்மைத் துதியே துதியே துதித்திடுவேன்
தேவே நீர் உந்தன் சிறகாலே தினமும் மூடிக்காத்தீரே!
தீதணுகாதும் மறைவினிலே தேடியுமதடி தங்கிடுவேன்!
.
- அல்லேலூயா ஸ்தோத்திரமே துதியே துதியே துதித்திடுவேன்!
அகில சிருஷ்டிகளும் துதிக்க அடிமை துதியாதிருப்பேனோ?
அல்லும் பகலும் நித்தியமாய் அன்பே உமையே துதித்திடுவேன்!
Sthoeththiram Thuthi Paaththiraa Lyrics in English
ummaith thuthiththiduvaen
sthoththiram thuthi paaththiraa – ummai
intum entum thuthiththiduvaen!
kaaththeerae ennaik karuththaaka valuvaamal ennai umakkaaka
eduththeer ennaiyum umakkaaka koduththeer umaiyum enakkaaka!
- valla vaana njaana vinothaa thuthiyae thuthiyae thuthiththiduvaen!
ellaak kuraiyum theerththeerae thollai yaavum tholaiththeerae!
allal yaavum aruththeerae alaintha enaiyum meettirae! - nampinoraik kaakkum thaevaa thuthiyae thuthiyae thuthiththiduvaen!
ampuvi yaavum pataiththeerae amparaa unthan vaakkaalae!
emparaa ellaam eentheerae nampinork kunthan thayavaalae! - kannnnin mannipol kaaththeerae emmaith thuthiyae thuthiyae thuthiththiduvaen!
annnalae unthan arulaalae atiyaaraik kann paarththeerae!
mannaa emakkum neer thaanae ennaalum enthan thunnai neerae!
- theeyon ampukal thaakkaathae emmaith thuthiyae thuthiyae thuthiththiduvaen
thaevae neer unthan sirakaalae thinamum mootikkaaththeerae!
theethanukaathum maraivinilae thaetiyumathati thangiduvaen!
.
- allaelooyaa sthoththiramae thuthiyae thuthiyae thuthiththiduvaen!
akila sirushtikalum thuthikka atimai thuthiyaathiruppaeno?
allum pakalum niththiyamaay anpae umaiyae thuthiththiduvaen!
Leave a Reply
You must be logged in to post a comment.