ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் இயேசுவே
- கர்த்தர் செய்த நன்மைகளை
நினைத்து தியானிக்க
ஸ்தோத்திரம் இயேசு நாதா
குடும்பமாக பணிகிறோம் – ..கர்த்தர் - திகையாதே என்றவரே
திகைக்கும்போது காத்தவரே
கலங்காதே என்றவரே
கலங்கும்போது காத்தவரே – ..கர்த்தர் - விடுவிப்பேன் என்றவரே
வியாதியின் நேரத்தில் காத்தவரே
விடுவித்திடும் உம் தழும்புகளால்
திருரத்ததால் என்னை காத்தவரே – ..கர்த்தர் - உம் கிருபை போதுமென்றேன்
இம்மானுவேலனாய் வந்தவரே
எம்மாத்திரம் என் குடும்பம்
உந்தன் கிருபையை நினைத்திட்டால் – ..கர்த்தர்
Sthothiram Sthothiram – ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் Lyrics in English
Sthothiram Sthothiram
sthoththiram sthoththiram
sthoththiram sthoththiram Yesuvae
- karththar seytha nanmaikalai
ninaiththu thiyaanikka
sthoththiram Yesu naathaa
kudumpamaaka pannikirom – ..karththar - thikaiyaathae entavarae
thikaikkumpothu kaaththavarae
kalangaathae entavarae
kalangumpothu kaaththavarae – ..karththar - viduvippaen entavarae
viyaathiyin naeraththil kaaththavarae
viduviththidum um thalumpukalaal
thiruraththathaal ennai kaaththavarae – ..karththar - um kirupai pothumenten
immaanuvaelanaay vanthavarae
emmaaththiram en kudumpam
unthan kirupaiyai ninaiththittal – ..karththar
Leave a Reply
You must be logged in to post a comment.