சுமந்து காக்கும் இயேசுவிடம்
சுமைகளை இறக்கி வைத்திடுவோம்
- தாயின் வயிற்றில் தாங்கியவர்
தலை நரைக்கும்வரை தாங்கிடுவார்
விடுதலை கொடுப்பவர் இயேசுவன்றோ
வியாதிகள் தீமைகள் வென்றுவிட்டோம் - ஆயன் ஆட்டை சுமப்பது போல்
ஆண்டவர் நம்மைச் சுமக்கின்றார்
பசும்புல் மேய்ச்சல் நமக்குண்டு
பயப்படாதே சிறுமந்தையே - கண்ணின் மணிபோல் காக்கின்றார்
கருத்தாய் நம்மைப் பார்க்கின்றார்
கழுகு போல் சிறகின் மேல் வைத்து
காலமெல்லாம் நம்மைச் சுமக்கின்றார்
Sumanthu Kaakkum Lyrics in English
sumanthu kaakkum Yesuvidam
sumaikalai irakki vaiththiduvom
- thaayin vayittil thaangiyavar
thalai naraikkumvarai thaangiduvaar
viduthalai koduppavar Yesuvanto
viyaathikal theemaikal ventuvittaோm - aayan aattaை sumappathu pol
aanndavar nammaich sumakkintar
pasumpul maeychchal namakkunndu
payappadaathae sirumanthaiyae - kannnnin mannipol kaakkintar
karuththaay nammaip paarkkintar
kaluku pol sirakin mael vaiththu
kaalamellaam nammaich sumakkintar
Leave a Reply
You must be logged in to post a comment.