- சுத்த ஆவீ, என்னில் தங்கும், நானும் சுத்தன் ஆகவே;
பாவ அழுக்கெல்லாம் நீக்கும்; உம் ஆலயமாகவே
என்னை நீர் சிங்காரியும், வாசம் பண்ணும் நித்தமும். - சத்திய ஆவீ, என்னில் தங்கும், நானும் சத்தியன் ஆகவே;
தெய்வ பக்தி என்னில் முற்றும் வளர்ந்தேறச் செய்யுமே;
நீர் என்னில் பிரவேசியும்; ஆண்டு கொள்ளும் நித்தமும். - நேச ஆவீ , என்னில் தங்கும், நானும் நேசன் ஆகவே;
துர்ச் சுபாவம் போகப் பண்ணும்; அன்பில் நான் வேரூன்றவே
அன்பின் ஸ்வாலை எழுப்பும், மென்மேலும் வளர்த்திடும். - வல்ல ஆவீ, என்னில் தங்கும், நானும் வல்லோன் ஆகவே,
சாத்தான் என்னைத் தூண்டிவிடும் போது ஜெயங் கொள்ளவே
நீர் என் பக்கத்தில் இரும், என்னைப் பலப்படுத்தும். - நல்ல ஆவீ, என்னில் தங்கும், நானும் நல்லோன் ஆகவே;
பகை, மேட்டிமை , விரோதம், மாற்றும் தீமை யாவுமே
என்னை விட்டகற்றுமேன், என்னைச் சீர்ப்படுத்துமேன். - தெய்வ ஆவீ, என்னில் தங்கும், நானும் உம்மில் தங்கவே;
மோட்ச பாதையில் நடத்தும், இயேசுவின் முகத்தையே
தெளிவாகக் காண்பியும்; என்னை முற்றும் ரட்சியும்
Suththa Aavee, Ennil Thangum Lyrics in English
- suththa aavee, ennil thangum, naanum suththan aakavae;
paava alukkellaam neekkum; um aalayamaakavae
ennai neer singaariyum, vaasam pannnum niththamum. - saththiya aavee, ennil thangum, naanum saththiyan aakavae;
theyva pakthi ennil muttum valarnthaerach seyyumae;
neer ennil piravaesiyum; aanndu kollum niththamum. - naesa aavee , ennil thangum, naanum naesan aakavae;
thurch supaavam pokap pannnum; anpil naan vaeroontavae
anpin svaalai eluppum, menmaelum valarththidum. - valla aavee, ennil thangum, naanum vallon aakavae,
saaththaan ennaith thoonntividum pothu jeyang kollavae
neer en pakkaththil irum, ennaip palappaduththum. - nalla aavee, ennil thangum, naanum nallon aakavae;
pakai, maettimai , virotham, maattum theemai yaavumae
ennai vittakattumaen, ennaich seerppaduththumaen. - theyva aavee, ennil thangum, naanum ummil thangavae;
motcha paathaiyil nadaththum, Yesuvin mukaththaiyae
thelivaakak kaannpiyum; ennai muttum ratchiyum
Leave a Reply
You must be logged in to post a comment.