Tag: அண்ணாச்சி அண்ணாச்சி திருச்சபை

  • அண்ணாச்சி அண்ணாச்சி திருச்சபை Annachi Annachi Thiruchaba

    அண்ணாச்சி அண்ணாச்சி
    திருச்சபை என்னாச்சி
    அண்ணாச்சி அண்ணாச்சி
    திருச்சபை ரெண்டாச்சி – 2
    முன்னப்போல இல்ல
    என்னத்த நான் சொல்ல
    மோசமான சூழ்நில சபையில – 2

    அண்ணாச்சி அண்ணாச்சி
    திருச்சபை என்னாச்சி
    அண்ணாச்சி அண்ணாச்சி
    திருச்சபை ரெண்டாச்சி

    புதுசு புதுசா போதனை
    அதை நெனச்சி பார்த்தா
    ரொம்ப வேதனை – 2
    இதை என்னண்ணு கேட்க யாருமில்ல
    இந்த தப்ப சுட்டி காட்டினா
    பெருந்தொல்லை – 2
    முன்னப்போல இல்ல
    என்னத்த நான் சொல்ல
    மோசமான சூழ்நில சபையில – 2

    வீட்டுல வம்பு தும்பு நடந்தா
    அதை சபையில ஞாயம் கேட்க வரலாம் – 2
    ஆனா சபையிலயே சண்டை நடந்தா
    அந்த சங்கடத்த எங்க போயி சொல்லலாம் – 2
    முன்னப்போல இல்ல
    என்னத்த நான் சொல்ல
    மோசமான சூழ்நில சபையில – 2

    சபைக்குள்ள ஜாதி வந்துருச்சீ
    கல்லறை வரைக்கும்
    அது வந்து நின்னுருச்சீ -2
    யூதனென்றும் இல்லையே
    கிரேக்கனென்றும் இல்லையே -2
    ஆண்டவர் பார்க்கல ஜாதிய
    ஏன் யா கெடுக்குற நீதிய -2
    முன்னப்போல இல்ல
    என்னத்த நான் சொல்ல
    மோசமான சூழ்நில சபையில – 2

    Worship Leader இங்க Hero
    சபையில் ஆண்டவரு Positionu Zero
    இங்க மகிமைய பெருவது யாரோ
    இந்த சபையின் நிலைய சிந்திப்பீரோ -2
    முன்னப்போல இல்ல
    என்னத்த நான் சொல்ல
    மோசமான சூழ்நில சபையில – 2

    பணத்தா கொடுத்தா அது போதும்
    வீட்டுக்கு ஆசீர்வாத தட்டு வந்து சேரும் – 2
    கெட்ட பழக்கத்த நிறுத்தல யாரும்
    இந்த அவல நிலை எண்ணைக்கு மாறும் – 2
    முன்னப்போல இல்ல
    என்னத்த நான் சொல்ல
    மோசமான சூழ்நில சபையில – 2

    அண்ணாச்சி அண்ணாச்சி
    திருச்சபை என்னாச்சி – 2
    அண்ணாச்சி அண்ணாச்சி
    திருச்சபை ரெண்டாச்சி – 2

    ஆண்டவரே ஆண்டவரே
    காப்பாத்துங்க ஆண்டவரே – உங்க சபைய – 4


    Annachi Annachi Thiruchaba Ennachi
    Annachi Annachi Thiruchaba Rendaachu – 2
    Munna Pola illa Ennattha Naa solla
    Mosamaana Soolnila Sabaiyila – 2

    Annachi Annachi Thiruchaba Ennachi
    Annachi Annachi Thiruchaba Rendaachu

    Pudhusu Pudhusaa Bodhana
    Adha Nenachu Paatha Romba Vedhana – 2
    Idha Ennaanu Kaekka Yaarumilla
    Indha Thappa Suttikaatta Naan Virumbala – 2
    Munna Pola illa Ennattha Naa solla
    Mosamaana Soolnila Sabaiyila – 2

    Veettula Vambu Thumbu Nadandhaa
    Adha Sabaiyila Gnayam Kaekka Varalaan – 2
    Aanaa Sabaiyilayae Sanda Nadandhaa
    Andha Sangadaththa Enga Poiu Sollalaam – 2
    Munna Pola illa Ennattha Naa solla
    Mosamaana Soolnila Sabaiyila – 2

    Sabaikkulla Jaadhi Vandhuruchu
    Kallaravaraikkum Adhu vandhu Ninnuruchu – 2
    Adhu Than Yudhan Endrum illaiyae
    Grekkanendrum illaiyae – 2
    Aandavar Paakkala Jaadhiya
    Yenya Kadukkura Needhiya – 2
    Munna Pola illa Ennattha Naa solla
    Mosamaana Soolnila Sabaiyila – 2

    Worship Leader inga Hero
    Sabaila Aandavar Position Zero – 2
    Inga Magimayai Peruvadhu Yaaro
    Unga Sabayin Nilayai Sindhippeero – 2
    Munna Pola illa Ennattha Naa solla
    Mosamaana Soolnila Sabaiyila – 2

    Panaththa Koduththa Adhu Podhum
    Veettukku Aaseervadha Thattuvandhu Serum – 2
    Ketta Palakkaththa Niruththala Yaarum
    Indha Avala Nilai Ennaikku Maarum – 2
    Munna Pola illa Ennattha Naa solla
    Mosamaana Soolnila Sabaiyila – 2

    Annachi Annachi Thiruchaba Ennachi
    Annachi Annachi Thiruchaba Rendaachu – 2
    Munna Pola illa Ennattha Naa solla
    Mosamaana Soolnila Sabaiyila – 2

    Aandavarae Aandavarae
    Kaappaathunga Aandavarae
    Unga Sabaiya – 3