Tag: அவர் வாக்குப்பண்ணுவார் விசிட் பண்ணுவார்

  • அவர் வாக்குப்பண்ணுவார் விசிட் பண்ணுவார் Avar vaakkupannuvaar visit pannuvaar

    அவர் வாக்குப்பண்ணுவார்
    விசிட் பண்ணுவார்
    சொன்னபடி செய்து முடிப்பார்

    சொன்னதை செய்வார்
    செய்வதை சொல்வார்
    செய்யாத ஒன்றையுமே
    சொல்லவே மாட்டார்

    பொருத்தம் பாத்தாச்சு
    வயசும் ஆகி போச்சு
    கர்ப்பம் செத்து போச்சு
    கண்ணீரும் பெருகி போச்சு

    சொன்னவர் செய்யாமல் போவாரோ
    சொன்னதை மறந்து போவாரோ

    ஜெபிச்சும் பாத்தாச்சு
    நாட்களும் ஓடி போச்சு
    நெருக்கம் கூடி போச்சு
    கண்ணீரும் பெருகி போச்சு

    ஜெபத்தை கேட்காமல் போவாரோ
    பதிலை அனுப்பாமல் இருப்பாரோ


    Avar vaakkupannuvaar
    visit pannuvaar
    sonnabadi seidhu mudippaar

    sonnathai Seivaar
    seivathai Solvaar
    seiyaatha ondraiyumae
    sollavae maattaar

    Poruthum paathaachu
    vayasum aagi pochu
    karpam sethu pochu
    kanneerum perugi pochu

    sonnavar seiyaamal povaaro
    sonnathai maranthu povaaro

    Jebichum paathaachu
    naatkalum odipochu
    nerukkam koodipochu
    kanneerum perugi pochu

    Jebathai ketkaamal povaaro
    bathilai anuppaamal irupaaro