Tag: இன்றைக்கு நான் உன்னோடிருப்பேன்

  • இன்றைக்கு நான் உன்னோடிருப்பேன் Intraiku Naan Unodirupen

    இன்றைக்கு நான் உன்னோடிருப்பேன்
    கூட இருப்பேன் இனியும் இருப்பேன் – 2
    இன்றைக்கும் நான் உன்னை மறவேன்
    இனியும் மறவேன் என்றீர் – 2

    பாவி என்று என்னை தாளாமலே
    மறக்காமலே மன்னிக்கவே – 2
    அன்போடு அரவணைத்தீரே
    அணைத்தீர் எனையுமே – 2

    இன்றைக்கு உம்மாவியால் எனையே
    நிரப்பிடுமே உற்றிடுமே – 2
    அக்கினி அபிஷேகத்தாலே
    என்னை மூடிக்கொள்ளும் – 2


    Intraiku Naan Unodirupen
    Kuda Irupen Iniyum Irupen – 2
    Intraikum Naan Unnai Maravaen
    Iniyum Maravaen Endreer – 2

    Paavi Endru Ennai Thalamalae
    Marakamalae Mannikavae – 2
    Anbodu Aravanaitheerae
    Anaitheer Enaiyumae – 2

    Intraiku Ummaaviyaal Enaiyae
    Nirapidumae Uttridumae – 2
    Akkini Abishekathalae
    Ennai Moodikollum – 2