Tag: உம் நேசம்

  • வாழ்நாளெல்லாம் என்னை நடத்துவீர் Vaazhnalellam Ennai Nadathuveer

    வாழ்நாளெல்லாம் என்னை நடத்துவீர்
    முதிர் வயது வரை என்னை தாங்குவீர்-2
    நல்ல தகப்பன் நீர் உம் தோளின் மீது ஏந்தி
    தாய் போல அணைத்து வழி நடத்துவீர்-2-வாழ்நாள்

    வாழ்க்கையில் கசப்புகள் கலந்தாலும்
    உம் நேசம் மதுரமாக மாற்றும்-2
    நல்ல தகப்பன் நீர் உம் தோளின் மீது ஏந்தி
    தாய்போல அணைத்து வழி நடத்துவீர்-2-வாழ்நாள்

    தேவைகள் அதிகம் இருந்தாலும்
    அன்றன்று உம் அன்பு தாங்கும்-2
    நல்ல தகப்பன் நீர் உம் தோளின் மீது ஏந்தி
    தாய்போல அணைத்து வழி நடத்துவீர்-2-வாழ்நாள்

    Vaazhnalellam Ennai Nadathuveer
    Muthir Vayathu Varai Ennai Thaanguveer-2
    Nalla Thagappan Neer Um Tholin Meethu Yenathi
    Thaai Pola Anaithu Vazhi Nadathuveer-2-Vazhnaal

    Vazhkkayil Kasappukal Kalanthaalum
    Um Nesam Mathuramaga Matrum-2
    Nalla Thagappan Neer Um Tholin Meethu Yenathi
    Thaai Pola Anaithu Vazhi Nadathuveer-2-Vazhnaal

    Thevaigal Athigam Irunthaalum
    Andrandru Um Anbu Thaangum-2
    Nalla Thagappan Neer Um Tholin Meethu Yenathi
    Thaai Pola Anaithu Vazhi Nadathuveer-2-Vazhnaal