Tag: எண்ணி முடியாத அதிசயங்கள்

  • எண்ணி முடியாத அதிசயங்கள் Enni Mudiyaadha Adhisayangal

    எண்ணி முடியாத அதிசயங்கள் நேசர் எனக்காய் செய்தாரே
    சொல்லிமுடியாத அற்புதங்கள் மீட்பர் எனக்காய் செய்தாரே – 2
    துதி பாடுவேன் துதி பாடுவேன்
    புது பாடல் பாடி புகழ்ந்திடுவேன் – 2

    நீதியின் பாதையிலே என்னை நிதமும் நடத்தினாரே – 2
    களஞ்சியம் யாவையம் பலநாள் நிரப்பி
    போஷித்து காத்தாரே – நிதமும்
    போஷித்து காத்தாரே – என்னை

    நன்மையின் ஈவுகளால் என்னை நாள்தோறும் நிரப்பினாரே – 2
    எண்ணின் காரியம் யாவையம் முடித்து
    நலமாய் காத்தாரே – நிதமும்
    நலமாய் காத்தாரே – எண்ணி


    Enni Mudiyaadha Adhisayangal Nesar Enakaai Seidhaarae
    Sollimudiyaadha Arpudhangal Meetpar Enakaai Seidhaarae – 2
    Thudhi Paaduvaen Thudhi Paaduvaen
    Pudhu Paadal Paadi Pugazhndhiduvaen – 2

    Needhiyin Paadhaiyilae Ennai Nidhamum Nadathinaarae – 2
    Kalanjiyam Yaavaiym Palanaal Nirapi
    Boshidhu Kaathaarae – Nidhamum
    Boshidhu Kaathaarae – Ennai

    Nanmaiyin Eevugalaal Ennai Naaldhorum Nirapinaarae – 2
    Ennina Kaariyam Yaavaiym Mudithu
    Nalamaai Kaathaarae – Nidhamum
    Nalamaai Kaathaarae – Enni