Tag: எந்தன் நெஞ்சம் மகிழும்

  • எந்தன் நெஞ்சம் மகிழும் Endhan Nenjam Magizhum

    எந்தன் நெஞ்சம் மகிழும் உன்னை நினைக்கையிலே
    உள்ளம் பொங்கும் உம்மை துதிக்கையிலே
    எந்தன் வாயின் வார்த்தையெல்லாம் உம்மை மட்டும் புகழும்
    என் ஜீவன் நீர் அல்லவோ – 2

    பாவமென்னும் சாபக் கட்டில்
    சிக்கிக்கொண்டு வாழ்த்து வந்தேன் – 2
    என்னை மீட்க இந்த பூவில் வந்தீர்
    எந்தன் பாவம் யாவும் ஏற்றுக் கொண்டீர் – 2

    என் இயேசுவே உம்மை காண
    துடிக்கின்றதே எந்தன் உள்ளம்
    எனக்காய் யாவையும் செய்பவரே
    என் கண்கள் உம்மை காண வாஞ்சிக்குதே – 2


    Endhan Nenjam Magizhum Unnai Ninaikkaiyil
    Ullam Pongum Ummai Thuthikkaiyilae
    Enthan Vaaiyin Vaarthaiyellam Ummai Mattum Pughazhum
    En Jeevan Neer Allavo – 2

    Paavamennum Saabak Kattil
    Sikkikondu Vazhthu Vanthen – 2
    Ennai Meetka Indha Poovil Vantheer
    Enthan Paavam Yavum Yetruk Kondeer – 2

    En Yesuvae Ummai Kana
    Thudikkindrathae Enthan Ullam
    Enakkai Yavaiyum Seibavarae
    En Kangal Ummai Kana Vaanjikkuthae – 2