Tag: என் உயிரோடு உயிரான

  • என் உயிரோடு உயிரான En Uyirodu Uyirana

    என் உயிரோடு உயிரான தேவனே
    உம்மை போலேனக்கு யாருண்டைய்யா – 2
    என் நிழலோடு நிழலான இயேசுவே
    உம் அன்புக்கு இணையில்லையே

    எந்தன் இயேசுவே எந்தன் இயேசுவே – 4

    வேதத்தை தியானிக்க நானும் மறந்தேன்
    உம்மை துதிக்க நான் மறந்தேன் – 2
    இயேசுவே நீர் என்னை மறப்பீரோ
    உம் அன்பு என்றும் பெரிதன்றோ – 2
    உம் அன்பு என்றும் பெரிதன்றோ

    வேளை நாட்களில் உம்மை தேட மறந்தேன்
    துக்க நாட்களில் உம்மை தேடுகிறேன் – 2
    இயேசுவே எனக்கு யாருண்டு
    உம்மை போல் என்னை நேசிக்க – 2
    உம்மை போல் என்னை நேசிக்க


    En Uyirodu Uyirana Devane
    Ummai Pollenaku Yaarundaiyah – 2
    En Nizhalodu Nizhalana Yesuvae
    Um Anbuku Inaiyillaiyae

    Endhan Yesuvae Endhan Yesuvae – 4

    Vaedhathai Dhiyaanika Naanum Marandhaen
    Ummai Thudhika Naan Marandhan – 2
    Yesuvae Neer Ennai Marapeero
    Um Anbu Endrum Peridhandro – 2
    Um Anbu Endrum Peridhandro

    Vaelai Naatkalil Ummai Thaeda Marandhaen
    Dhukka Naatkalil Ummai Thaedugiraen – 2
    Yesuvae Enaku Yaarundu
    Ummai Pol Ennai Naesika – 2
    Ummai Pol Ennai Naesika