Tag: கிறிஸ்துவின் அன்பை விட்டு

  • கிறிஸ்துவின் அன்பை விட்டு Kristhuvin Anbai Vittu

    கிறிஸ்துவின் அன்பை விட்டு
    என்னை பிரிக்க முடியாது
    என் தேவனின் அன்பை விட்டு
    ஒரு நாளும் பிரிக்க முடியாது

    துன்பமோ துயரமோ
    வியாகுலமோ பசியோ
    நாசமோ மோசமோ
    பிரிக்க முடியாது

    மரணமோ ஜீவனோ
    தூதரோ பட்டயமோ
    அதிகாரமோ வல்லமையோ
    பிரிக்க முடியாது
    இவை எல்லாம் பிரிக்க முடியாது
    உம்மை பாட தடுக்க முடியாது – 2

    அல்லேலூயா உம்மை என்றும் போற்றுவேன்
    அல்லேலூயா உம்மை என்றும் உயர்த்துவேன்
    அல்லேலூயா உந்தன் அன்பை பாடுவேன்


    Kristhuvin Anbai Vittu
    Ennai Pirikka Mudiyathu
    En Devanin Anbai Vittu
    Oru Naalum Pirikka Mudiyathu

    Thunbamo Thuyaramo
    Viyagulamo Pasiyao
    Nasamo Mosamo
    Pirikka Mudiyathu

    Maranamo Jeevano
    Thutharo Pattayamo
    Adhigaramo Vallamaiyo
    Pirikka Mudiyathu
    Ivai Ellam Pirikka Mudiyathu
    Ummai Paada Thadukka Mudiyathu – 2

    Allaeluya Ummai Endrum Potruvaen
    Allaeluya Ummai Endrum Uyairthuvaen
    Allaeluya Undhan Anbai Paaduvaen