Tag: தேவன் இல்லையென்று

  • தேவன் இல்லையென்று Thevan illaiyenru

    தேவன் இல்லையென்று மதிகேடன் சொல்லுகின்றான்
    இயேசு தேவன் இல்லையென்று மதிகேடன் சொல்லுகின்றான்
    அவன் வார்த்தை உண்மையில்லை
    அவன் வாழ்ந்தும் நன்மையில்லை
    அவன் வாழ்ந்தும் நன்மையில்லை

    தன்னையும் தேடுவபவன் இந்த மண்ணிலே உண்டோ என்று வல்லவர் கண்ணோக்கினார் அங்கே நல்லவர் யாருமில்லை

    பாவம் செய்பவர்கள் தேவனை தொழுவதில்லை
    கர்த்தரோ நீதிமானின் சந்ததிடியோடிருப்பார்


    Thevan illaiyenru mathiketan sollukinran
    iyesu thevan illaiyenru mathiketan sollukinran
    avan varththai unmaiyillai
    avan vazhnthum nanmaiyillai
    avan vazhnthum nanmaiyillai

    thannaiyum thetuvapavan intha mannile unto enru
    vallavar kannokkinar angke nallavar yarumillai

    pavam seypavarkal thevanai thozhuvathillai
    karththaro nithimanin santhathitiyotiruppar