Tag: முதன்முதலாய் காண்கின்றேனே

  • முதன்முதலாய் காண்கின்றேனே Muthan Muthalaai Kaankirenae

    முதன்முதலாய் காண்கின்றேனே
    முகமுகமாய் தரிசிக்கிறேன்
    துடிக்கிறேன் நான் உம்மைக்காண
    துதித்திடுவேன் உம்மை கண்ட பின்னும் – 2

    என் உயிரே நீர் தாமே
    என் ஜீவன் நீர் கொடுத்திடுவீர்
    அணைத்திடுவேன் உம்மையே நான்
    அரவனைப்பீர் மார்போடு – 2

    என்னை காண்போர் உம்மை காண
    உம் சாயல் எனில் வேண்டும்
    இயேசுவே நீர் என்னையுமே
    ஏற்றுக்கொள்ளும் இந்த நாள் முதலாய் – 2


    Muthan Muthalaai Kaankirenae
    Mugamugamaai Tharisikkiraen
    Thudikiraen Naan Ummai Kaana
    Thuthithiduvaen Ummai Kanda Pinnum – 2

    En Uyirae Neer Thamae
    En Jeevan Neer Kodutheer
    Aanaithiduvaen Ummaiyae Naan
    Aravanaitheer Um Maarpodu – 2

    Ennai Kaanpor Ummai Kaana
    Um Saayal Ennil Vendum
    Yesuvae Neer Ennaiyumae
    Yetrukollum Intha Naal Muthalaai – 2