Tag: மேகம் போன்ற

  • மேகம் போன்ற Megam pondra

    மேகம் போன்ற சாட்சிகளே
    எம்மை முன் சென்ற சுத்தர்களே
    பரலோகத்தின் வீதிகளில்
    எங்கள் ஓட்டத்தை காண்பவரே
    இவ்வுலகென்னை மயக்கயிலே சாத்தானின்
    சதிகள் வளைக்கையிலே – 2
    உங்கள் சாட்சியை நினைத்திடுவேன்
    உந்தன் ஓட்டத்தை தொடர்ந்திடுவேன் – 2

    அக்கினியுள்ளே வேகவில்லை
    தண்ணீரினுள்ளே மூழ்கவில்லை
    கடும்புயல் அடித்தும் அசையவில்லை
    உன்னத தேவனின் சீஷர்களே

    முட்ச்செடியின் மோசேயே தேவ
    மகிமையை கண்டவனே
    பார்வோனின் அரண்மனை வாழ்கையையும்
    குப்பையாய் எண்ணின சீமானே
    நிந்தையின் குரலை கேட்கையிலே
    திறப்பின் வாசலில் நின்றவனே – 2
    உம்மை போல் நானும் ஆகனுமே
    அவரின் நண்பனாய் மாறனுமே
    உம்மை போல் நானும் ஆகனுமே
    அவரின் நண்பனாய் ஆகனுமே

    அக்கினியுள்ளே வேகவில்லை
    தண்ணீரினுள்ளே மூழ்கவில்லை
    கடும்புயல் அடித்தும் அசையவில்லை
    உன்னத தேவனின் சீஷர்களே – 2

    சூழல் காற்றின் எலியாவே
    யேசபேலை வென்றவனே
    பாகாலை வெட்கப்படுத்தி
    சவாலை வென்றவனே
    கர்மேலின் மேல் அக்கினியை இறக்கி கர்த்தரே
    தேவன் என்று முழங்கி
    இவ்வுலகே பின் மாறினாலும்
    தேவனுக்காக நின்றவனே

    அக்கினியுள்ளே வேகவில்லை
    தண்ணீரினுள்ளே மூழ்கவில்லை
    கடும்புயல் அடித்தும் அசையவில்லை
    உன்னத தேவனின் சீஷர்களே – 4


    Megam pondra saatchigalae
    Emmai mun sendra suthargalae
    Paralogathin veethigalil
    engal ottathai kaanbavarae
    Ivvulgennai mayakkayilae
    Saathaanin sathigal valaikkayilae – 2
    Undhan saatchiyai ninaithiduvaen
    undhan otaathai thodarnthiduvaen – 2

    Akkiniyullae vegavillai
    thanneerinullae moozhgavillai
    kadmbuyal adithum asayavillai
    Unnadha dhevanin sheeshargalae

    Mutchediyin moseyae
    dheva magimayai kandavanae
    Paarvonin aranmanai vaazhkaayayum
    kuppayaay ennina seemaanae
    Ninthayin kuralai ketkayilae
    thirappin vaasalil nindravanae – 2
    Ummai pol naanum aaganumae
    avarin nanbanaai maranumae
    Ummai pol naanum aaganumae
    avarin nanbanaai aaganumae

    Akkiniyullae vegavillai
    thanneerinullae moozhgavillai
    kadmbuyal adithum asayavillai
    Unnatha dhevanin sheeshargalae – 2

    Suzhal kaatrin eliyaavae
    Esabelai vendravanae
    Paagaalai vetkappaduthi
    savaalai vendravanae
    Karmelil mel akkiniyai irakiki
    kartharae dhevan endru muzhangi
    Ivvulagae pin maarinaalum
    dhevanukkaga nindravanae

    Akkiniyullae vegavillai
    thanneerinullae moozhgavillai
    kadmbuyal adithum asayavillai
    Unnatha dhevanin sheeshargalae – 4