Tag: வேர்ல்டுக்கு

  • நான் வாழ இயேசு பிறந்தாரே – Naan Vaazha Yesu Pirandhare

    நான் வாழ இயேசு பிறந்தாரே
    இருளெல்லாம் இன்று மறைந்ததே
    அன்பாலே என்னை தூக்கினாரே
    என் வாழ்வில் ஒளி தந்தாரே-2

    Naan vaazha Yesu priandhaarae
    Irulellaam indru maraindhadhae
    Anbaalae ennai thookinaarae
    En vaazhvil oli thandhaarae. (2)

    Eh hey hey Jesus was born
    For me to live for Him
    Eh hey hey Jesus was born
    For me to live for Him.

    வாழ்க்கையின் பாதைகள் எல்லாம்
    அவர் தான் வழி நடத்துவார்
    நம்பிக்கையின் ஒளிக்காட்டி
    உள்ளதை நிறைவு செய்வார்
    பெத்லகேம் இரவில் பிறந்தவர்
    இதயத்தில் இன்று பிறந்தார்
    ஒவ்வொரு மூச்சும் சொல்லும்
    தேவன் என்னை தேடி வந்தாரே -2

    Vaazhkaiyin paadhaigal-ellaam
    Avar dhaan vazhi nadathuvaar
    Nambikkaiyin olikaatti
    Ullathai niraivu seivaar
    Bethlehem iravil pirandhavar
    Idhayathil indru pirandhaar
    Ovvoru moochum sollum
    Devan ennai thaedi vandhaarae. (2)

    மாட்டு தொழுவத்தில் பிறந்தாரே
    வேர்ல்டுக்கு வெளிச்சமானாரே
    என் வாழ்வை மாற்றுவதற்காகவே
    அவர் உயிரை எனக்கு தந்தாரே-2
    ஜீசஸ் அன்பு என்னை மாற்றுதே
    அவர் இன்பம் என் வாழ்விலே
    அவர் கரம் விலகாமலே
    என்றென்றும் நடத்திடுமே -2

    Maattu thozhuvathil pirandhaarae
    Worldukku vezhichamaanaarae
    En vaazhvai maatruvadharkaagavae
    Avar uyirai Enakku thandhaarae. (2)
    Jesus anbu Ennai maatrudhae
    Avar inbam en vaazhvilae
    Avar karam vilagaamalae
    Endrendrum nadathidumae (2)