Tag: அன்பு

  • அன்பே என் அன்பே Anbe en anbe

    அன்பே என் அன்பே
    நான் அன்பு கூறுவேன்-4
    நீர் இல்லா உலகம் அதை
    நானும் விரும்பேன்
    நீர் இல்லா வாழ்க்கை அதை
    நானும் வெறுத்தேன்-2

    அன்பே என் அன்பே
    நீர் மாறவில்லையே
    கிருபை உம் கிருபை
    அது விலகவில்லையே-2

    மன்னிக்க உம்மைப்போல
    யாரும் இல்லையே
    மறுவாழ்வு கொடுக்க உம்போல்
    தகப்பன் இல்லையே-2

    உலகம் கொடுத்த தீர்ப்பை
    நீரோ ஏற்கவில்லையே
    உந்தன் திட்டம் எந்தன் வாழ்வில்
    அழியவில்லையே-2

    அன்பே என் அன்பே
    நீர் மாறவில்லையே
    கிருபை உம் கிருபை
    அது விலகவில்லையே-2

    உம்மை விட்டு தூரம் போயும்
    மறக்கவில்லையே
    பாவத்தில் விழுந்த போதும்
    வெறுக்கவில்லையே-2

    விழுந்த இடத்தில் தூக்கி நிறுத்த
    உம்போல் இல்லையே
    பாவியை லேவியாய் மாற்றின உமக்கு
    நிகரே இல்லையே-2

    நீர்(இயேசு) இல்லா உலகம் அதை
    நானும் விரும்பேன்
    நீர்(இயேசு) இல்லா வாழ்க்கை அதை
    நானும் வெறுத்தேன்-2

    அன்பே என் அன்பே
    நீர் மாறவில்லையே
    கிருபை உம் கிருபை
    அது விலகவில்லையே-2


    Anbe en anbe
    naan anbu koruven x2
    Neer illa ulagam adhai
    naanum virumbaen
    Neer illa vaazhkai adhai
    naanum veruthaen

    Anbe en anbe
    neer maravillayae
    Kirubai um kirubai
    adhu vilagavilayae

    Mannika ummai pola
    yarum illayae
    Maruvazhvu kuduka umpol
    thagappan illayae

    Ulagam kudutha theerpai
    neero Yerkavillayae
    Undhan thittam Endhan vazhvil
    Azhiyavillaiyea

    Anbe en anbe
    neer maravillayae
    Kirubai um kirubai
    adhu vilagavilayae

    Ummai vitu dhooram pooyum
    Maraka villaiyae
    Paavathil vizhundha podhum
    verukavillaiyae

    Vizhindha idhathil thooki nirutha
    umpol illayae
    Paaviyai leviyaai maatrina ummaku
    nigarea illayae

    Neer illa ulagam adhai
    naanum virumbaen
    Neer illa vaazhkai adhai
    naanum veruthaen

    Anbe en anbe
    neer maravillayae
    Kirubai um kirubai
    adhu vilagavilayae