Tag: அழகான தேவனே அழகான

  • அழகான தேவனே அழகான Azhagaana Devane Azhagaana

    அழகான தேவனே அழகான தெய்வமே – 2
    உம்மைப்போல உலகில் யாரும் இல்லையே – 4

    எனக்காக யுத்தம் பண்ணும்போது நீர் அழகு
    எனக்காக பரிந்து பேசும் போது நீர் அழகு – 2
    என்னை குனிந்து தூக்கும் போது
    என்னை தொட்டு அணைக்கும்போது – 2

    நீர் அழகு நீர் என்றும் அழகு – 2
    உம்மைப்போல உலகில் யாரும் இல்லையே – 4

    என் பாரம் நீர் சுமக்கும் போது நீர் அழகு
    என் துக்கம் ஆற்றி தேற்றும் போது நீர் அழகு – 2
    என்னை சுமந்து செல்லும்போது
    என்னை சுகமாய் காக்கும்போது – 2

    நீர் அழகு நீர் என்றும் அழகு – 2
    உம்மைப்போல உலகில் யாரும் இல்லையே – 4

    நீர் எந்தன் பெயரை சொல்லும் போது நீர் அழகு
    என் மேல் உம் கண்கள் வைக்கும்போது நீர் அழகு – 2
    என்னை நடத்தி செல்லும்போது
    என்னை வனைந்து கொள்ளும்போது – 2

    நீர் அழகு நீர் என்றும் அழகு – 2
    உம்மைப்போல உலகில் யாரும் இல்லையே – 4


    Azhagaana Devane Azhagaana Deivamae – 2
    Ummai Polla Ullagil Yaarum Illayae- 4

    Enakkaaga Yutham Pannum Pothu Neer Azhagu
    Enakkaaga Parinthu Peasum Pothu Neer Azhagu – 2
    Ennai Kuninthu Thookum Pothu
    Ennai Thottu Anaikkum Pothu- 2

    Neer Azhagu Neer Endrum Azhagu – 2
    Ummai Polla Ullagil Yaarum Illayae – 4

    En Baaram Neer Sumakkum Pothu Neer Azhagu
    En Thukkam Aattri Theattrum Pothu Neer Azhagu – 2
    Ennai Sumanthu Sellum Pothu
    Ennai Sugamaai Kaakum Pothu – 2

    Neer Azhagu Neer Endrum Azhagu – 2
    Ummai Polla Ullagil Yaarum Illayae – 4

    Neer Enthan Peyarai Sollum Pothu Neer Azhagu
    Enmel Um Kanngal Vaikum Pothu Neer Azhagu – 2
    Ennai Nadathi Sellum Pothu
    Ennai Vanainthu Kollum Pothu – 2

    Neer Azhagu Neer Endrum Azhagu – 2
    Ummai Polla Ullagil Yaarum Illayae – 4