Tag: ஆராதனை துதி ஆராதனை

  • ஆராதனை துதி ஆராதனை Aaradhanai Thudhi Aradhanai

    ஆராதனை துதி ஆராதனை
    என்றென்றும் இயேசுவுக்கே – 2

    எல்லா துதிக்கும் கனத்திற்கும்
    நீர் பாத்திரரே
    எல்லா மகிமைக்கு
    மாட்சிமைக்கும் பாத்திரரே – 2 – ஆராதனை

    நீரே கர்த்தர் நீரே தேவன்
    ராஜாதி ராஜா நீரே – 2

    வல்லவரே நீரே நல்லவரே
    மகத்துவமானவரே – 2

    நீரே வழி நீரே சத்தியம்
    நீரே என் ஜெவனுமே – 2


    Aaradhanai Thudhi Aradhanai
    Enrenrum Yesuvukke – 2

    Ella Thudhikkum Ganathirkum
    Neer Pathirare
    Ella Magimakkum
    Matchimaikkum Pathirare – 2 – Aaradhanai

    Neere Karthar Neere Devan
    Rajathi Raja Neere – 2

    Vallavare Neere Nallavare
    Magathuvamanavare – 2

    Neere Vazhi Neere Sathiyam
    Neere En Jevanume – 2