Tag: ஆராதிப்பேன் உம்மையே

  • ஆராதிப்பேன் உம்மையே Aarathippaen Ummaiyae

    ஆராதிப்பேன் உம்மையே
    ஆராதிப்பேன் உம்மையே – 2

    எனக்குள் ஜீவன் தந்து
    வாழ செய்பவரே
    அர்ப்பணிப்பேன் என்னையே
    ஆராதிப்பேன் உம்மையே

    சிங்காசனம் வீற்றிருக்கும்
    சேனைகளின் கர்த்தர் நீரே – 2 – ஆராதிப்பேன்

    கருணையின் பிரவாகம் நீரே
    கனம் மகிமைக்கு பாத்திரரே – 2 – ஆராதிப்பேன்


    Aarathippaen Ummaiyae
    Aarathippaen Ummaiyae – 2

    Enakkul Jeevan Thanthu
    Vazha Seipavarae
    Arpaniththaen Ennaiyae
    Aarathippaen Ummaiyae

    Singasanam Veetrirukkum
    Senaigalin Karthar Neerae – 2 – Aarathippaen

    Karunaiyin Paravagam Neerae
    Ganam Magimaikku Paththirarae – 2 – Aarathippaen