Tag: இமைப்பொழுதும் முகம்

  • இமைப்பொழுதும் முகம் Imaipozhuthum Mugam

    இமைப்பொழுதும் முகம் மறைத்தாலும்
    என்னால் வாழ முடியாதையா – 2
    இரவு பகலும் என் கூட இருந்தென்னை
    நடத்தி செல்லுமையா – 2

    கலங்கிடும் வேலை நெஞ்சும் பதறிடும் வேலை
    ஏங்கிடும் வேலை மனம் உடைந்திடும் வேலை
    என்னை மார்போடு அனைத்தவரே – 2
    உம் அன்பின் முன்னால் ஒன்றுமில்லையே

    தனித்திடும் வேலை சொந்தம் வெறுத்திடும் வேலை
    சோர்ந்திடும் வேலை நான் துடித்திடும் வேலை
    என்னை பெயர் சொல்லி அழைத்தவரே
    உம் அன்பின் முன்னால் ஒன்றுமில்லையே


    Imaipozhuthum Mugam Maraiththalum
    Ennal Vazha Mudiyathaiya – 2
    Iravu Pagalum En Kooda Irunthennai
    Nadathi Sellummaiya – 2

    Kalangidum Velai Nenjum Patharidum Velai
    Yengidum Velai Manam Vudaindhidum Velai
    Ennai Marbodu Anaithavarae – 2
    Um Anbin Munnal Ondrummillaiyae

    Thanithidum Velai Sondham Veruthidum Velai
    Sornthidum Velai Naan Thudiththidum Velai
    Ennai Peyar Solli Azhaithavarae
    Um Anbin Munnal Ondrumillayae