Tag: உன்னதரே உயர்ந்தவரே

  • உன்னதரே உயர்ந்தவரே Unnadharey Uyarnthavarey

    உன்னதரே உயர்ந்தவரே
    அழைத்தவரே என்னை நடத்துவாரே – 2

    அல்லேலூயா அல்லேலூயா – 2
    ஆராதனை ஆராதனை – 2

    திசை தெரியாமல் நான் அலைந்த வேளை
    வழி இதுவே என்று நடத்தினீரே – 2
    வழி இதுவே என்று நடத்தினீரே – 2

    ஒன்றுக்கும் உதவாத என்னையுமே
    உடைத்து உருவாக்கி உயர்த்தினீரே – 2
    உடைத்து உருவாக்கி உயர்த்தினீரே – 2

    ஊழிய பாதையில் சோர்வுகள் வந்தாலும்
    சோராமல் தொடர கிருபை செய்யும் – 2
    சோராமல் தொடர கிருபை செய்யும் – 2


    Unnadharey Uyarnthavarey
    Azhaithavarey Ennai Nadathuvarey – 2

    Hallelujah Hallelujah – 2
    Aradhanai Aradhanai – 2

    Thisai Theriyamal Naan Alaintha Velaiyil
    Vazhi Idhuvey Endru Nadathinirey – 2
    Vazhi Idhuvey Endru Nadathinirey – 2

    Ondrukum Udhavatha Ennayumey
    Udaithu Uruvaaki Uyarthinirey – 2
    Udaithu Uruvaaki Uyarthinirey – 2

    Oozhiya Paadhaiyil Sorvugal Vanthalum
    Soraamal Thodara Kirubai Seyyum – 2
    Soraamal Thodara Kirubai Seyyum – 2