Tag: உமக்காக காத்திருப்போம்

  • உமக்காக காத்திருப்போம் Umakaaga Kaathirupom

    உமக்காக காத்திருப்போம்
    உமக்காக காத்திருப்போம் – 2
    வருவேன் என்று சொன்னவரே
    சீக்கிரம் வாருமைய்யா – 2

    அல்லேலூயா அல்லேலூயா
    அல்லேலூயா சீக்கிரம் வாருமைய்யா – 2
    என்னை அழைத்து செல்லுமையா

    பாவியான என்னை நேசித்தீரே
    துரோகியான என்னை மன்னித்தீரே – 2
    நீர் விரும்பும் நல்ல பரிசுத்த வாழ்வை
    வாழ்ந்திட அருள் தாருமே – 2
    கிருபையால் நிற்க செய்யுமே


    Umakaaga Kaathirupom
    Umakaaga Kaathirupom – 2
    Varuvaen Endru Sonnavarae
    Seekkiram Vaarumaiya – 2

    Aallaeluyaa Aallaeluyaa
    Aallaeluyaa Seekkiram Vaarumaiya – 2
    Enai Ezhaithu Sellummaiyya

    Paaviyaana Ennai Nesithirae
    Throgiyaana Ennai Mannitheerae – 2
    Neer Virumbum Nalla Parisutha Vaazhvai
    Vaazhnthida Arul Thaarumae – 2
    Kirubaiyaal Nirkka Cheiyumae