Tag: உமக்காய்

  • தேவனே இராஜனே Devane Raajane

    தேவனே இராஜனே
    என்னை உமக்காய் படைக்கின்றேன்-2
    உம் சித்தம் செய்யவே
    என்னையும் உருவாக்குமே-2
    என்னையும் உருவாக்குமே-2

    குயவன் கையிலே
    அழகான களிமண்ணாய்
    என்னை தருகிறேன்
    உமக்காய் வணையுமே-2
    என்னை அழகாக வணைந்திடுமே

    தேவனே இராஜனே
    என்னை உமக்காய் படைக்கின்றேன்

    அற்புத பாத்திரம் நான்
    தைலத்தால் நிரப்புமே
    உலகெங்கும் சென்றிட
    உம் வார்த்தை கூறிட-2
    உமக்காய் ஓடுவேன்

    தேவனே இராஜனே
    என்னை உமக்காய் படைக்கின்றேன்
    உம் சித்தம் செய்யவே
    என்னையும் உருவாக்குமே-2
    என்னையும் உருவாக்குமே-2


    Devane Raajane
    Ennai umakkaai padaikkindraen-2
    Ennayum uruvaakkumae-2
    Ennayum uruvaakkumae-2

    Kuyavan kaiyilae
    Azhagaana kalimannaai
    Ennai tharugiren
    Umakkai vanayume-2
    Ennai azhagaaga vanainthidumae

    Devane Raajane
    Ennai umakkaai padaikkindraen

    Arputha pathiram naan
    Thailaththaal nirappumae
    Ulagengum sendrida
    Um vaarthai koorida-2
    Umakkai ooduvaen

    Devane Raajane
    Ennai umakkaai padaikkindraen
    Ennayum uruvaakkumae-2
    Ennayum uruvaakkumae-2