Tag: உலகத் தோற்றத்திற்கு

  • உலகத் தோற்றத்திற்கு Ulakath thorraththirku

    உலகத் தோற்றத்திற்கு முன்பாகவே
    என்னைக் கண்டீரே
    நேசித்தீரே அதனால்
    யோசித்தீரே என்னை
    மீட்டுக் கொள்ளவே – உம்
    மகனைத் தந்தீர்
    நேசித்தீரே அதனால்
    யோசித்தீரே என்னை
    மீட்டுக் கொள்ளவே – உம்
    மகனைத் தந்தீர்

    உலகத் தோற்றத்திற்கு முன்பாகவே
    அடிக்கப்பட்டீரே
    கொடுத்தீரே உம்மை
    எனக்காகவே
    காண்பித்தீரே என்மேல்
    உந்தன் அன்பை
    கொடுத்தீரே உம்மை
    எனக்காகவே
    காண்பித்தீரே என்மேல்
    உந்தன் அன்பை

    உலகத் தோற்றத்திற்கு முன்பாகவே
    அசைவாடினீரே
    அசைவாடுமே எந்தன்
    எண்ணங்களிலே
    உருவாக்குமே புதிய
    வாழ்க்கைதனை
    அசைவாடுமே எந்தன்
    எண்ணங்களிலே
    உருவாக்குமே புதிய
    வாழ்க்கைதனை


    Ulakath thorraththirku munpakave
    ennaik kantire
    nesiththire athanal
    yosiththire ennai
    mittuk kollave um
    makanaith thanthir
    nesiththire athanal
    yosiththire ennai
    mittuk kollave um
    makanaith thanthir

    ulakath thorraththirku munpakave
    atikkappattire
    kotuththire ummai
    enakkakave
    kanpiththire enmel
    unthan anpai
    kotuththire ummai
    enakkakave
    kanpiththire enmel
    unthan anpai

    ulakath thorraththirku munpakave
    asaivatinire
    asaivatume enthan
    ennangkalile
    uruvakkume puthiya
    vazhkkaithanai
    asaivatume enthan
    ennangkalile
    uruvakkume puthiya
    vazhkkaithanai