Tag: எந்தன் ஆத்துமாவே ஏன்

  • எந்தன் ஆத்துமாவே ஏன் Enthan athumave yen

    Enthan athumave yen innum kalanguginrai
    Undhan nesar yesu unnodu irukinrare – 2

    Kanneer kavalai neram nee kalangi thavikinrayo – 2
    Kannerai thudaikkum yesu
    Unnodu irukinrare – 2 – Enthan …

    Pava baram sumandhu nee thalladi thavikinrayo – 2
    Unakkaga siluvai sumndha yesu
    Unnai sumappar – 2 – Enthan …

    Mudindhu ponadenru nee mudivu seidhittayo – 2
    Viraivil nalla mudivu
    Nitchayamai yesu tharuvaar – 2 – Enthan

    எந்தன் ஆத்துமாவே ஏன் இன்னும் கலங்குகிறாய்
    உந்தன் நேசர் இயேசு உன்னோடு இருக்கின்றாரே – 2

    கண்ணீர் கவலை நேரம் நீ கலங்கி தவிக்கின்றாயோ – 2
    கண்ணீரை துடைக்கும் இயேசு
    உன்னோடு இருக்கின்றாரே – 2 – எந்தன் …

    பாவ பாரம் சுமந்து நீ தள்ளாடி தவிக்கின்றாயோ – 2
    உனக்காக சிலுவை சுமந்த இயேசு
    உன்னை சுமப்பார் – 2 – எந்தன் …

    முடிந்து போனதென்று நீ முடிவு செய்திட்டாயோ – 2
    விரைவில் நல்ல முடிவு
    நிச்சயமாய் இயேசு தருவார் – 2 – எந்தன்