Tag: என்ன தவம் செய்தேன்

  • என்ன தவம் செய்தேன் Enna Thavam Seidhen

    என்ன தவம் செய்தேன் நான்
    என் மேலே எத்தனை அன்பு
    ஒன்றுமில்லா என்னை நீர் உருவாக்கி
    ஊழியத்தில் பயன்படுத்துகின்றீர் – 2

    மனுஷனின் பேச்சுக்கும்
    பொறாமையின் சொல்லுக்கும்
    விலக்கி பாதுகாத்தீரே – 2
    அவமான சொற்களை
    அடையாளம் இல்லாமல்
    என்னை விட்டு போக செய்தீரே – 2
    இயேசுவே என்னை உயர்த்தி வைத்த
    தெய்வம் நீரே – 2

    உயிர் உள்ள வரை நான்
    உண்மையாய் இருப்பேன்
    என் நோக்கம் எல்லாம் நீரே – 2
    என் இலட்சிய பாதையில்
    விருப்பம் எல்லாமே
    நீங்க தான் என் இயேசப்பா – 2
    இயேசுவே என்னை உயர்த்தி வைத்த
    தெய்வம் நீரே – 2


    Enna Thavam Seidhen Naan
    Yen Mela Ethana Anbu
    Ondrumilla Yennai Neer Uruvakki
    Uzhiyathil Payanpaduthugereer – 2

    Manushanin Pechukkum
    Poramaiyin Sollukum
    Vilakki Padhukatheerae – 2
    Avamana Sorkalai
    Adayalam Illamal
    Ennai Vittu Poga Seidheeerae – 2
    Yeasuvae Ennai Uyarthi Veitha
    Dheivam Neerae – 2

    Uyir Ullavarai Naan
    Unmaiyai Errupen
    Yen Nokkam Yellam Neerae – 2
    Yen Latchiya Padhayil
    Viruppam Yellamae
    Neenga Dhan Yen Yesappa – 2
    Yeasuvae Ennai Uyarthi Veitha
    Dheivam Neerae – 2