Tag: எல்லா நாமத்திற்கும்

  • எல்லா நாமத்திற்கும் Ellaa Naamathirkkum

    எல்லா நாமத்திற்கும் மேலான நாமம்
    இயேசுவின் நாமமே – 2
    சகல முழங்காலுக்கு உமக்கு முன்பாக
    முடங்கிடும் நாமமே
    புகழும் கனமும் ஸ்தோத்திரம் உம்மகன்றோ
    புகழும் கனமும் ஸ்தோத்திரம் என்றென்றுமே

    நீர் ஒருவரே பெரியவர்
    கனத்திற்கு பாத்திரரே
    நீர் ஒருவரே பரிசுத்தர்
    மகிமைக்கு பாத்திரரே
    உம்மை அல்லாமல் வேறே தெய்வம்
    இப்பூவில் காணவில்லை
    இயேசு அல்லாமல் வேறே நாமம்
    இனியும் காண்பதில்லை – 2


    Ellaa Naamathirkkum Maelaana Naamam
    Yesuvin Naamamae – 2
    Sagala Muzhangaalum Umakku Munbaaga
    Mudangidum Naamamae
    Pugazhum Ganamum Sthothiram Ummakandro
    Pugazhum Ganamum Sthothiram Yendrendrumae

    Neer Oruvarae Periyavar
    Ganathirkku Paathirarae
    Neer Oruvarae Parisuthar
    Magimaikku Paathirarae
    Ummai Allaamal Vaerae Deivam
    Ipoovil Kaanavillai
    Yesu Allaamal Verae Namam
    Iniyum Kaanbathillai – 2