Tag: எல்லா நெருக்கமும்

  • எல்லா நெருக்கமும் Ella Nerukkamum

    எல்லா நெருக்கமும் மாறிடும் நேரம்
    நம் சுகவாழ்வு துளிர்த்திடும் காலம் – 2
    கலங்காதே என்றும்
    திகையாதே இந்நாள்
    அழைத்தவர் முன் செல்கிறார் – 2

    அவர் நாமம் எல்ரோயி
    நம்மை எந்நாளும் காண்கின்றவர் – 2
    கைவிடப்படுவதில்லை
    நீ ஒடுங்கி போவதில்லை
    ஓ.ஓ.ஓ..கைவிடப்படுவதில்லை
    நீ அவமானம் அடைவதில்லை

    ஒன்றுமே இல்லை என்று
    ஏங்கி நீ தவித்திடாதே – 2
    சொந்த பிள்ளையே தந்தவரால்
    சொந்த பிள்ளையையே தந்தவரால்
    மற்ற எல்லாமும் அருளிடுவார் – 2

    முந்தின காரியமோ
    பூர்வத்தின் எல்லைகளோ – 2
    நீ ஒன்றும் நினைத்திடாதே – 2
    இயேசு புது வழி திறந்திடுவார் – 2

    எப்பக்கமும் நெருக்கப்பட்டும்
    சோர்ந்து நீ போய் விடாதே – 2
    உந்தன் ஓட்டத்தை துவக்கினவர் – 2
    உன்னை எந்நாளும் நடத்திடுவார் – 2


    Ella Nerukkamum Maridum Neram
    Nam Sugavazhvu Thulirththidum Kaalam – 2
    Kalangaathe Endrum
    Thigayaathae Innaal
    Azhaithavar Mun Selgiraar – 2

    Avar Naamam Elrohi
    Nammai Ennaalum Kaangindravar – 2
    Kaividappaduvathillai
    Nee Odungi Povathillai
    O..o..o..Kaividappaduvathillai
    Nee Avamaanam Adaivathillai

    Ondrumae Illai Endru
    Yengi Nee Thavithidaathae – 2
    Sontha Pillaye Pillayaiyae Thanthavaraal
    Matra Ellamum Aruliduvaar – 2

    Munthina Kariyamo
    Poorvaththin Ellaigalo – 2
    Nee Ondrum Ninaithidaathae
    Yesu Puthu Vazhi Thiranthiduvaar – 2

    Eppakkamum Nerukkappattum
    Sornthu Nee Poi Vidaathae – 2
    Unthan Oottathai Thuvakkinavar – 2
    Unnai Ennalum Nadathiduvaar – 2