Tag: ஒரு முறை என்னை

  • ஒரு முறை என்னை Oru Murai Ennai

    ஒரு முறை என்னை மன்னிச்சுட்டேன்னு சொல்லுங்க
    உம்மை விடமாட்டேன் இயேசப்பா

    துணிகரமான பாவத்துக்கு
    அடியேனை விளக்கி காரும்
    மறைவான குற்றத்திற்கு
    நீங்கலாக்கிவிடும் என்னை

    வேதனை உண்டாக்கும் வழிகள்
    என்னிடத்தில் உண்டோ பாருமைய
    நித்தியா வழியிலே
    நடத்தி செல்லுமையா என்னை

    வாயின் வார்த்தைகளும்
    என் இதயத்தின் தியான எண்ணங்களும்
    உமது சமூகத்திலே
    பிரியமாய் இருக்கட்டும் என்றும்


    Oru Murai Ennai Mannisutennu Sollunga
    Umma Vidamattean Yesappa

    Thunikaramana Paavathuku
    Adiyeanai Vilakki Kaarum
    Maraivaana Kuttrathirku
    Neengalakkividum Ennai

    Vedhanai Undakkum Vazhikal
    Ennidathil Undo Paarumaiya
    Niththiya Vazhiyilae
    Nadathi Sellumaiya Ennai

    Vaayin Vaarthaikalum
    En Idhayathin Thiyana Ennangalum
    Umathu Samugathilae
    Piriyamai Irukattum Entrum