Tag: காணக்கூடாததை என் கண்கள்

  • காணக்கூடாததை என் கண்கள் Kaanakoodaadhadhai en kangal

    காணக்கூடாததை என் கண்கள் கண்டபோதும்
    கண்ணின்மணி போல காத்துக்கொண்டீரே
    போகக்கூடா தூரம் என் கால்கள் போனபோதும்
    பாதம் கல்லில் இடராமல் பார்த்துக்கொண்டீரே
    செய்யக்கூடா செய்கை என் கைகள் செய்தபோதும்
    உந்தன் கையில் என் பெயரை வனைந்தீரே
    எண்ணக்கூடா எண்ணம் என் சிந்தை கொண்டபோதும்
    நீர் என்னைத்தானே எண்ணினீரே

    இயேசுவே இயேசுவே -2

    எந்தன் துரோகத்தாலே வாடுகிறேன்
    உந்தன் அன்பைத்தானே பாடுகிறேன் -2

    காணக்கூடாததை என் கண்கள்

    உந்தன் அன்பைப்போல அன்பு இல்லை – ஐயா
    உம்மைப்போல தெய்வமில்லை -2


    Kaanakoodaadhadhai en kangal kanda podhum
    Kanninmani pola kaathu kondeere
    Poga koodaa dhooram en kaalgal pona podhum
    Paadham kallil idaraamal paarthu kondeere
    Seiya koodaa seigai en kaigal seidha podhum
    Undhan kaiyil en peyarai vanaindheere
    Ennakkoodaa ennam en sindhai konda podhum
    Neer ennaithaane ennineeree

    yesuve yesuve -2

    Endhan dhrogathaale vaadugiren
    Undhan anbaithaanae paadugiren -2

    Kaanakoodaadhadhai en kangal

    Undhan anbaipola anbu illai
    Aiyaa ummai pola dheivam illai