Tag: சிலர் இரதத்தை குறித்து

  • சிலர் இரதத்தை குறித்து Silar Rathathai Kurithu

    சிலர் இரதத்தை குறித்து
    மேன்மை பாராட்டினார்கள்
    சிலர் குதிரையை குறித்து
    மேன்மை பாராட்டினார்கள் – 2

    நான் என்று சொல்ல ஒன்றுமே இல்ல
    நான் தான் என்று சொல்ல
    எனக்கு ஒன்றுமே இல்ல – 2

    எனக்கெல்லாம் நீர்தானே
    என் மூச்சு நீர்தானே
    என் மூச்சு நீர்தானே
    என் பெருமை நீர்தானே
    என் புகழும் நீர்தானே
    என் வெற்றி நீர்தானே
    எனக்கெல்லாம் நீர்தானே
    எனக்கெல்லாம் நீர்தானே – சிலர்

    உம்மை குறித்து மேன்மை பாராட்டுவேன் – 4 – நான் என்று


    Silar Rathathai Kurithu
    Maenmai Paaraatinaargal
    Silar Kuthiraiyai Kurithu
    Maenmai Paaraatinaargal – 2

    Naan Endru Solla Ondrumae Illai
    Naan Thaan Endru Solla
    Enakku Ondrumae Illai – 2

    Enakkellaam Neerthaanae
    En Paechum Neerthaanae
    En Moochu Neerthaanae
    En Perumai Neerthaanae
    En Puhazhum Neerthaanae
    En Vettri Neerthaanae
    Enakkellaam Neerthaanae
    Enakkellaam Neerthaanae – Silar

    Ummai Kurithu Maenmai Paaraattuvaen – 4 – Naan Endru