Tag: சுகம் தந்தவரே ஸ்தோத்திரம்

  • சுகம் தந்தவரே ஸ்தோத்திரம் Sukam thanthavare sthoththiram

    சுகம் தந்தவரே ஸ்தோத்திரம்
    பெலம் தந்தவரே ஸ்தோத்திரம்
    நன்மைகள் செய்தவரே ஸ்தோத்திரம்
    நாள்தோறும் காத்தவரே ஸ்தோத்திரம்
    உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே ஸ்தோத்திரம்
    உமக்கே ஸ்தோத்திரம் இயேசுவே ஸ்தோத்திரம்

    என்னை அறிவார் ஒருவரும்
    இல்லையென்று கதறினேன்
    என்னை விசாரிக்க ஒருவரும்
    இல்லையென்று புலம்பினேன்
    சுகம் தந்தீர் பெலன் தந்தீர்
    நன்மை செய்தீர் ஸ்தோத்திரம்

    என்னை தாங்கிட ஒருவரும்
    இல்லையென்று தயங்கினேன்
    என்னை தேற்றிட ஒருவரும்
    இல்லையென்று கலங்கினேன்
    சுகம் தந்தீர் பெலன் தந்தீர்
    நன்மை செய்தீர் ஸ்தோத்திரம்

    என்னை நேசிக்க ஒருவரும்
    இல்லையென்று ஏங்கினேன்
    என்னை வழி நடத்த ஒருவரும்
    இல்லையென்று பதறினேன்
    சுகம் தந்தீர் பெலன் தந்தீர்
    நன்மை செய்தீர் ஸ்தோத்திரம்


    sukam thanthavare sthoththiram
    pelam thanthavare sthoththiram
    nanmaikal seythavare sthoththiram
    nalthorum kaththavare sthoththiram
    umakke sthoththiram umakke sthoththiram
    umakke sthoththiram iyesuve sthoththiram

    ennai arivar oruvarum
    illaiyenru katharinen
    ennai visarikka oruvarum
    illaiyenru pulampinen
    sukam thanthir pelan
    thanthir nanmai seythir sthoththiram

    ennai thangkita oruvarum
    illaiyenru thayangkinen
    ennai therrita oruvarum
    illaiyenru kalangkinen
    sukam thanthir pelan
    thanthir nanmai seythir sthoththiram

    ennai nesikka oruvarum
    illaiyenru eengkinen
    ennai vazhi nataththa
    oruvarum illaiyenru patharinen
    sukam thanthir pelan
    thanthir nanmai seythir sthoththiram