Tag: சுகம் தருவீரே யெகோவா

  • சுகம் தருவீரே யெகோவா ராஃப்பா Sugam tharuveere yehova raffa

    சுகம் தருவீரே யெகோவா ராஃப்பா
    என் வியாதியின் வேதனையில் சுகம் தருவீரே – 2
    மருத்துவர் முடியாது என்றாலும் நீர் என் பரிகாரி
    நம்பிக்கை எல்லாமே இழந்தாலும் நீர் என் பரிகாரி

    யெகோவா ராஃப்பா என் பரிகாரி – 4

    பிறவி முடவர்களை குணமாக்கினீர்
    உம் வார்த்தையின் வல்லமையால் நடக்க செய்தீர்
    பிறவி குருடர்களை குணமாக்கினீர்
    உம் வார்த்தையின் வல்லமையால் பார்க்க செய்தீர்
    உந்தன் தழும்புகளால் என்னையும் குணமாக்குமே
    உந்தன் வார்த்தையினால் என்னையும் சுகமாக்குமே – 2

    யெகோவா ராஃப்பா என் பரிகாரி – 4

    அவயங்கள் அனைத்தையுமே நீர் உருவாக்கினீர்
    ஒரு வார்த்தை சொல்லிடுமே அவை புதிதாகிடுமே – 2
    மரித்த லாசரு கூட எழுந்தானே
    உந்தன் வார்த்தையால்
    இன்று என்னையும் கூட எழுப்புமே
    உந்தன் வார்த்தையால்


    Sugam tharuveere yehova raffa
    En viyathiyin vethanayil sugam tharuveere – 2
    Maruththuvar mudiyaathu endralum neer en parigari
    Nambikkai ellame izhanthaalum neer en parigari – 2

    Yehova raffa en parigari – 4

    Piravi mudavargalai gunamaakkineer
    Um vaarththayin vallamayal nadakka seitheer
    Piravi kurudargalai gunamaakkineer
    Um vaarththayin vallamayal neer parkka seitheer
    Unthan thazhumbugalaal ennayum gunamakkume
    Unthan vaarththayinaal ennayum sugamakkume – 2

    Yehova raffa en parigari – 4

    Avayangal anaiththayume neer uruvaakkineer
    Oru vaarththai sollidume avai puthithaagidume – 2
    Mariththa lasaru kooda yezhunthaane
    Unthan vaarththaiyaal
    Indru ennaiyum kooda yezhuppume
    Unthan vaarththaiyaal – 2 – sugam tharuveere