Tag: தனிமையில் இருந்தும்

  • தனிமையில் இருந்தும் Thanimaiyil Irundhum

    தனிமையில் இருந்தும்
    தள்ளாடி நடந்தும்
    கைவிடப்படுவதில்லை – 2

    என்னை காத்து நடத்துவர்
    கன்மலை மேல் நிறுத்துவார்
    இயேசுவே (3)

    சவுல் என்னை தொடர்ந்தாலும்
    சத்துரு என்னை துரத்தினாலும்

    செங்கடல் என்னை தடுத்தாலும்
    சூழ்நிலை என்னை நெருக்கினாலும்

    பகலில் அம்பு பறந்தாலும்
    இருளில் கொள்ளை நோய் தொடர்ந்தாலும்


    Thanimaiyil Irundhum
    Thaladi Nadandhum
    Kaividapaduvadhilai – 2

    Ennai Kathu Nadathuvar
    Kanmalai Mel Niruthuvar
    Yesuvae (3)

    Savul Ennai Thodarndhalum
    Sathuru Ennai Thurathinalum

    Sengadal Ennai Thaduthalum
    Suzhnilai Ennai Nerukinalum

    Pagalil Ambu Parandhalum
    Irulil Kolai Noi Thodarndhalum