Tag: தன்னந்தனி காட்டுக்குள்ளே

  • தன்னந்தனி காட்டுக்குள்ளே Thannanthani kattukkulle

    தன்னந்தனி காட்டுக்குள்ளே
    தனிமையாய் நான் போகையில
    என்னோடு கூட வரும் தெய்வம்
    ராசாவே ஓ ராசாவே
    ராசாவே ஓ ராசாவே
    வாழ வழியில்லை வழியும் தெரியவில்லை
    தங்க ரதமே என்னோடு தங்க நீங்க வாங்க
    தங்க ரதமே என்னோடு தங்க நீங்க வாங்க
    தன்னந்தடி – ஓஹோ

    சூரியனும் மறைஞ்சிடுச்சி
    நிழலும் சாய்ஞ்சிடுச்சி
    காரிருளும் வந்திடுச்சி
    திகிலும் பிடிச்சிடுச்சி
    ஒளி தரும் தீபமே
    வழிகாட்டும் தெய்வமே
    தங்க ரதமே

    உற்றாரும் மறாந்திட்டாங்க
    பெற்றோரும் கைவிட்டுட்டாங்க
    நம்பினோரும் நடுத்தெருவில்
    விட்டுவிட்டு போயிட்டாங்க
    நம்பிக்கையின் நங்கூரமே
    நம்பும் எந்தன் தெய்வமே


    Thannanthani kattukkulle
    thanimaiyay nan pokaiyila
    ennotu kuta varum theyvam
    rasave oo rasave
    rasave oo rasave
    vazha vazhiyillai vazhiyum theriyavillai
    thangka rathame ennotu thangka ningka vangka
    thangka rathame ennotu thangka ningka vangka
    thannanthati ooho

    suriyanum marainysitussi
    nizhalum saynysitussi
    karirulum vanthitussi
    thikilum pitissitussi
    oli tharum thipame
    vazhikattum theyvame
    thangka rathame

    urrarum maranthittangka
    perrorum kaivittuttangka
    nampinorum natuththeruvil
    vittuvittu poyittangka
    nampikkaiyin nangkurame
    nampum enthan theyvame